important-news
“சுடச் சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்” - ‘குட் பேட் அக்லி’ அப்டேட் பகிர்ந்த ஜி.வி பிரகாஷ்!
அஜித் குமார் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளளை சுடச் சுடச் ரெடி பண்ணிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.06:14 PM Mar 08, 2025 IST