important-news
மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு!
மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 06:05 PM Feb 19, 2025 IST