important-news
செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் இடத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுப்பு - உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றம்உறுதி செய்தது. 08:48 PM May 26, 2025 IST