important-news
ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு... மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!
அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியால் ரூ. 25 லட்சத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.10:44 AM Jun 04, 2025 IST