important-news
சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!
திருத்துறைப்பூண்டியில் சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.01:16 PM Jan 28, 2025 IST