important-news
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலையின் சாதனைகள் பாராட்டத்தக்கது - மத்திய அமைச்சர் அமித்ஷா
அண்ணாமலையின் சாதனைகளை பாராட்டி, அவரது பங்களிப்பை பாஜக எதிர்காலத்தில் பயன்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.05:10 PM Apr 11, 2025 IST