important-news
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.06:09 PM Mar 18, 2025 IST