important-news
நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி புகழாரம் !
விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.01:01 PM Feb 06, 2025 IST