important-news
"நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா?" - எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம் என அதிமுகவால் சொல்ல முடியுமா?' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.12:46 PM Apr 21, 2025 IST