important-news
“TET தகுதி தேர்வு சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
TET தகுதி தேர்வு சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.03:43 PM Apr 05, 2025 IST