important-news
"ஒரே வரியில் 'சாரி' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?" - நயினார் நாகேந்திரன் கேள்வி
ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.12:09 PM Jul 02, 2025 IST