important-news
“நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” - கே.டி.ராமராவ்!
“மறுவரையறை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்” என தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.03:26 PM Feb 26, 2025 IST