important-news
"போதைப்பொருள், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை தேவை" - ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள ஜி20 கூட்டமைப்பு முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 09:42 PM Nov 22, 2025 IST