important-news
"டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !
நெல்லையில் ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.01:26 PM Feb 06, 2025 IST