important-news
"மனம் உடைந்துவிட்டது" - பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்... ஸ்மிருதி மந்தனா இரங்கல்!
பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயர சம்பவத்திற்கு கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரங்கல் தெரிவித்துள்ளார். 02:51 PM Jun 05, 2025 IST