tamilnadu
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அக்டோபர் 23 வரை காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களுக்கு வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.07:43 PM Oct 09, 2025 IST