important-news
ரூ.121.43 கோடி மதிப்பில் 24 புதிய திட்டப் பணிகள் - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 16 கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.12:07 PM Feb 17, 2025 IST