important-news
பொதுத் தேர்வில் சாதித்த அண்ணன், தங்கை - 12ம் வகுப்பில் அண்ணனும், 10ம் வகுப்பில் தங்கையும் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்து அசத்தல்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அண்ணனும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தங்கையும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். 07:05 PM May 16, 2025 IST