tamilnadu
”SIR மீதான அமித்ஷாவின் முழு கவனமே டெல்லி கார் வெடிப்பிற்கு காரணம்” - வேல்முருகன் குற்றச்சாட்டு..!
அமித்ஷா பாதுகாப்பு பணியை தீவிர படுத்தாமல் SIR விவகாரத்தில் முழு கவனம் செலுத்திய தால் தான் டெல்லியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது என்று தவாக கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.07:31 PM Nov 11, 2025 IST