important-news
மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது முத்தமிட்டுக்கொண்ட தம்பதி தாக்கப்பட்டார்களா?
மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது, முத்தமிட்டுக்கொண்ட தம்பதிகள் தாக்கப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:18 AM Feb 28, 2025 IST