important-news
"ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு மறுப்பு" - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!
தமிழக அரசு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதை மறுப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.01:24 PM Aug 19, 2025 IST