important-news
“இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுகிறது” - ஷாஹித் அப்ரிடி குற்றச்சாட்டு!
இந்தியாவில் ஒரு பட்டாசு வெடித்தால் கூட, பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.06:11 PM Apr 28, 2025 IST