important-news
"வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்" - செல்வப்பெருந்தகை ஆதரவு!
வக்ஃப் வாரிய சட்டத்திருத்ததிற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவு தெரிவித்துள்ளார்.01:53 PM Mar 27, 2025 IST