important-news
"அமித்ஷாவிற்கு எதிராக நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்" - செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 12:37 PM Apr 10, 2025 IST