tamilnadu
கனிமச் சுரங்கம் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்னும் அறிவிப்பு கண்டனத்துக்குரியது - செல்வப்பெருந்தகை!
கனிமச்சுரங்கங்கள் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்னும் அறிவிப்பு கண்டனத்துக்குரியது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.04:14 PM Sep 11, 2025 IST