tamilnadu
தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்..? - நயினார் நாகேந்திரன்...!
தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்..? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.06:37 PM Nov 20, 2025 IST