important-news
“சீமானின் அந்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான்” - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சொன்ன அதிர்ச்சித் தகவல்!
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப் பட்டதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.11:50 AM Jan 20, 2025 IST