important-news
அமெரிக்க காவல்துறை ஷாப்பிங் மாலில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்கிறதா? உண்மை என்ன?
அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால்களில் பணி அனுமதி இல்லாதவர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறி, காவல்துறை அதிகாரிகளால் சிலரை இழுத்துச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:02 AM Feb 23, 2025 IST