important-news
சாய், கில் அதிரடி ஆட்டம்... குஜராத் 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல் 2025 பிளே ஆஃப்க்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.07:25 AM May 19, 2025 IST