important-news
“துரைமுருகனின் 'சாட்டை'க்கும், கட்சிக்கும் தொடர்பில்லை” - சீமான் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.06:41 PM Apr 15, 2025 IST