important-news
"ஆம்னி பேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.04:02 PM Nov 10, 2025 IST