important-news
“பாஜக தலைவர் ஆனதும் சாதி, மத வெறி நயினார் நாகேந்திரனுக்குள் குடிபெயர்ந்துள்ளது” - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!
பாஜக தலைவர் ஆனதும் சாதி, மத வெறி நயினார் நாகேந்திரனுக்குள் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.02:35 PM May 17, 2025 IST