important-news
“அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வியக்கத்தக்க வெற்றிகளை பெறுவோம்” - ஜெயலலிதா பிறந்தநாளில் இபிஎஸ் அறிக்கை!
அதிமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.10:05 AM Feb 24, 2025 IST