important-news
பாலியல் வன்கொடுமை வழக்கு - சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!
பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.06:29 PM May 19, 2025 IST