important-news
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் 'இந்தியா' கூட்டணிப் பேரணி!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இன்று (ஆக.17) பேரணியை தொடங்குகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி07:47 AM Aug 17, 2025 IST