important-news
இளம் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி..."புத்தொழில் களம்" திட்டம் - கனிமொழி எம்பி அறிவிப்பு!
தூத்துக்குடி இளைஞர்களுக்காக “புத்தொழில் களம்” என்ற புதிய முன்னெடுப்பை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தொடங்கியுள்ளார்09:36 PM Jan 30, 2025 IST