tamilnadu
தமிழ்நாட்டில் தலித்துகள் நிலை குறித்த ஆளுநரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!
தமிழ்நாட்டில் தலித்துகள் அதிக அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்ற ஆளுநர் ஆர். என். ரவியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.09:56 PM Oct 02, 2025 IST