important-news
10,11ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய வட மாவட்டங்கள் - சிறப்பு திட்டங்களை வகுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அந்த மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை வகுத்து தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.03:01 PM May 16, 2025 IST