important-news
"மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.04:29 PM Apr 02, 2025 IST