important-news
“முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” - அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணைக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.05:25 PM May 13, 2025 IST