important-news
மகா கும்பமேளாவில் குளித்த பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?
ஆந்திர துணை முதலமைச்சர் மகா கும்பமேளாவில் நீராடியதாகவும், அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:40 AM Feb 28, 2025 IST