important-news
காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்... இல்லையென்றால் போர் - ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு!
காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றால் போரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.06:51 AM Apr 29, 2025 IST