important-news
“அதிமுகவில் இணைய ஓபிஎஸ் இதை செய்ய வேண்டும்” - ராஜன் செல்லப்பா முன்வைத்த நிபந்தனை!
அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும், வழக்கு உள்ளிட்ட எந்த வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால், அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவோம் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 04:35 PM Feb 14, 2025 IST