important-news
"அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?" - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆந்திரா, கர்நாடகா அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்ற அமைச்சரின் பேச்சு குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.01:17 PM Jun 18, 2025 IST