important-news
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ : தமிழ்நாடு அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்பிப்பு!
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.06:37 PM Feb 14, 2025 IST