tamilnadu
கோவை இளம் பெண் கடத்தல் விவகாரம் : அரசும், காவல்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு..!
கோவையில் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் இளம் பெண்ணை மீட்பதில் அரசும், காவல்துறையும் அலட்சியமாக செயல்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.03:51 PM Nov 07, 2025 IST