important-news
“பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி” - இபிஎஸ் கண்டனம்!
பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.09:49 PM Jun 14, 2025 IST