important-news
”மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தம்” - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி!
தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் முருக பக்தர்களின் மாநாடும் நடத்தப்படுகிறது என மதுரையில் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.12:27 PM Jun 16, 2025 IST