important-news
ஏ.ஆர். ரஹ்மான் மீது பதிப்புரிமை மீறல் வழக்கு - ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஏ.ஆர்.ரஹ்மான் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை வழக்கில் ரூ. 2 கோடி செலுத்த அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.03:53 PM Apr 25, 2025 IST