important-news
"தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்" - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.10:02 AM Aug 19, 2025 IST